news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு

26 Jul, 2020

இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜுலை மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான ப...

தவறி விழுந்த மீனவரின் சடலம் மீட்பு

24 Jul, 2020

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் ...

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்

24 Jul, 2020

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் 2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க ...

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக கொழும்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

24 Jul, 2020

பெண்களை வேதனைப்படுத்தும் வகையில் தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார் எனக்கூறி அவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் பங்கேற்று, பிரதமர் மஹ...

இலங்கையில் வாகன சாரதிகளுக்கான கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!

23 Jul, 2020

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்நிலையில், சா...

கொரோனா வைரஸிற்கு மத்தியில் தேர்தல்! வாக்களிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

22 Jul, 2020

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாக்காளர்கள் தமது அடையாள அட்டையை கையில் வைத்து வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு உயர்த்திக் காண்பிக்க வேண்டு...

ஜனாதிபதி உட்பட எவரையும் எங்களால் கொலை செய்யமுடியும்- பூசா சிறையில் உள்ள பாதாள உலகத்தினர் எச்சரிக்கை- விசாரணை ஆரம்பம்

21 Jul, 2020

பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன் தங்களுக்குள்ளது என தெரிவித்தமை குறித்த சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எங்களிடம் துப்பாக...

கொரானா பரவலை கட்டுப்படுத்தல்;இலங்கை முன்னிலையில்

18 Jul, 2020

பெரும் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாடுகளையும் மிஞ்சி கொரொனா வைரஸ் கட்டுபாடு செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொற்று நோ...

டிப்பர் மோதியதில் இளைஞன் பலி

18 Jul, 2020

  டிப்பர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (17.07.2020) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் பகுதியில் வைத...

ஐ.எஸ். ஐ.எஸ். இல் பயிற்சி பெற்று நாடு திரும்பிய ரிம்சானை விசாரிப்பதை எஸ்.ஐ.எஸ். தடுத்தது : நாலக சில்வாவின் சாட்சியத்தில் வெளியான தகவல்

17 Jul, 2020

' ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கர்வாத  அமைப்பில் பயிற்சி பெற்றுவிட்டு நாடு திரும்பியதாக நம்பப்பட்ட நிலாப்தீன் ரிம்சான் என்பவரை விமான நிலையத்தில் வைத்து, ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்கு தயாரான போது, தேசிய உள...

இன்று கந்தக்காடுடன் தொடர்புடைய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! முழுவிபரம் இதோ!

17 Jul, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை 2687 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2007 பேர் குணமடைந்துள்ளதோடு இன்று இனங்காணப்பட்ட 13 நோயாளர்கள் உள்ளடங்கலாக 669 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அடையாளம் காணப்...

யாழ்ப்பாணம் உட்பட 16 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா!

15 Jul, 2020

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையதில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது இவ்வாறு 11 மாவட்டங்களுக்கு கொரோனா பரவியுள்ளது. கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு ...