இலங்கை: கொரோனா அச்சத்தின் காரணமாக மீண்டும் மூடப்பட்ட கல்வி நிலையங்கள்
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்க பாடசாலைகளை உடனடியாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் (ஜூலை 13) முதல் எதிர்வரும் 17ஆம் தேதி வரை அரசாங்க பாடசாலைகள் மூடப்படும் என கல்வி ...
