news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

வவுணதீவு பொலிஸாரின் கொலையின் மர்மம் துலக்கப்பட்டது ; சீயோன் தேவாலய தாக்குதல் விசாரணையின் போதே அம்பலம்

20 Jun, 2020

  உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு  சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தி...

மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை, உடந்தையாகவிருந்த தாய்: இருவரும் கைது!

18 Jun, 2020

பாடசாலை மாணவியான தனது 15 வயது மகளை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய 59 வயது தந்தையையும் அதற்கு உடந்தையாக இருந்த 57 வயது தாய் ஒருவரையும் கைது செய்துள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர். உடுவெள்ள மோவில் தோட்டப் பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் ...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் காதல் தோல்வியால் தற்கொலை!

18 Jun, 2020

சிலாபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மாதம்பை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் தொடர்பாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய பகு...

சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க

17 Jun, 2020

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேல...

வாள் வெட்டுக்குழு தலைவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் : பொலிஸாரிடம் 26 சிக்கினர்

16 Jun, 2020

வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார் மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வ...

ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவின் பிரதானி ஒரு இலங்கையர்: உலமாசபை தொடர்பிலும் ஞானசார தேரர் வழங்கிய முழுமையான சாட்சியம் இதோ ! |

16 Jun, 2020

ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பின்  கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக, தெளஹீத் சிந்தனை கொண்ட அரச சார்பற்ற சிவில் அமைப்பாக செயற்பட்ட, வாமி என அழைக்கப்படும் உலக முஸ்லிம் வாலிபர்  சபையின்  இலங்கையில் கல்வி விவகாரத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட இலங்கையரான...

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1902 ஆக அதிகரிப்பு

15 Jun, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1902 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏழு பேர் அடையா...

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

15 Jun, 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன் விமானப் பயணி ஒருவருடன் 3 பேர் வழியனுப்பல் கூட...

யாழில் கொரோனாவையடுத்து காசநோய் பரவும் அபாயம் ; வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை

15 Jun, 2020

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இதுவரை 90 பேர் அடையாளம் காணப்பட்ட...

நல்லாட்சியின் பிளவுக்கான காரணத்தை வெளியிட்டார் மைத்திரி : தமிழர்களின் ஆதரவை ஒரு போதும் மறவேன் என்கிறார்

13 Jun, 2020

என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்  என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி ஊழலை விசாரிக...

கிளிநொச்சியில் புகையிரதம் மோதி இளைஞன் உயிரிழப்பு! (படங்கள்)

13 Jun, 2020

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில் இரணைமடு சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவர் அறிவியல் நகரை சேர்ந்த தா்ஷன் என தெரிவிக்கப்படுகிறது. அவர் காலொன்றை இழந்தவர் என்பது குறி...

யாழில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு; கஞ்சாவை வீசிவிட்டு படகில் தப்பிச் சென்ற இருவரும் கைது!

13 Jun, 2020

  யாழ்ப்பாணம், குசமன்துறை கடற்கரையில், நேற்று(12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடல் மார்க்கமாக போதைப்பொருட்களை இலங்கைக்குள் எடுத்துவருவதை தடுப்பதற்காக இலங்கை கடற்ப...