news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழ்.அத்தியடி வீதியில் குப்பை கொட்டிய ஆசிரியர் கைது!

13 Jun, 2020

யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பகுதியில் உள்ள வீதியில் தனது வீட்டுக் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இதனை அறிந்த பொதுச் சுகாதார பரிசோதகர், ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு அவரின் ...

பொய்யான தகவல்களை வழங்கிய சஹ்ரானின் சகோதரர் ரில்வான் : சாட்சியங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின

13 Jun, 2020

  உயிர்த்த ஞாயிறு  தின குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானின், சகோதரான  சாய்ந்தமருது வீட்டில் குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலைச் செய்துகொண்ட மொஹம்மட்  ரில்வான், கடந்த 2018 ஆம் ஆண்டு குண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெட...

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்து புதைத்த கணவன்

12 Jun, 2020

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்ட...

மிஸ்ட் கோலால் விபரீதம் : மூவர் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பெண் வாக்குமூலம் - யாழில் சம்பவம்

12 Jun, 2020

  யாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாள்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் ...

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் பெண் கொலை!

11 Jun, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை குசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்குட்டி ரகுமத்தும்மா வயது (60) என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (11) வியாழக்கிழமை சடலமாக மீட...

யாழில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் கடத்திய பெண் கைது!!

11 Jun, 2020

யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்க...

இலங்கை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு

10 Jun, 2020

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவ...

பொலிஸார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில் அனுமதி

10 Jun, 2020

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர்  கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது,  கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே பொலிஸாரினால் தூ...

கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!

10 Jun, 2020

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.ம...

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ !

10 Jun, 2020

  நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் நேற்று (09) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1859 ஆக அதிகரித்துள்ளதாக இப்பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றாளர்களாக பதி...

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

10 Jun, 2020

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் ஒன்றினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   இந்த ...

ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

09 Jun, 2020

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன...