இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
கொரோனா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 7 ...
