news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து

01 Jun, 2020

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேற்க...

கொழும்பில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் – தேசபந்து தென்னகோன்

01 Jun, 2020

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்துகொள்ளவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்த...

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச்சேவை திங்கள் முதல் வழமைக்கு

31 May, 2020

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள்  (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார்.   கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு - குறிகாட்டுவான் படக...

அக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...

31 May, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்றுமுன்னர் அக்கினியுடன் சங்கமமாகியது. நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர், அன்னாரின் பூதவுடல் தகனம் ச...

யாழில் அதிகாலை பயங்கரம்! கத்திமுனையில் இளம் பெண் கடத்தல்!!

31 May, 2020

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மந்துவில் வடக்கு குட்சன் வீதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சி.ஐ.டி எனத் தெரிவித்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சில மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

31 May, 2020

  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை (31.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொ...

'தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இணையவழித் தாக்குதல்' - இலங்கை அரசு

30 May, 2020

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான இணையதளங்கள் சிலவற்றின் மீது இன்று, சனிக்கிழமை, மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே இந்...

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது? சுமந்திரன் வந்தார்; செல்வம் அடைக்கலநாதன் ‘மிஸ்ஸிங்’

30 May, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கூட்டம் சுமூகமாகவே இ...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு

29 May, 2020

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் இதுவரையான காலத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 18 பேர் இனங்காணப்பட்டனர். இனங்காணப்பட்ட 18 நோயளர்களில் 7 பேர் கடற்படையினரும் ஏனைய 11 பேரும் வெளிநாடுகளிலிரு...

மலையகம் எங்கும் சோகமயம் ; வீதியோரங்களில் பெரும் திரளான மக்கள் கண்ணீர் மல்க ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி

29 May, 2020

அமரர் ஆறுமுகம் தொண்டமானின்  பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு...

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,500 ஐக் கடந்தது!

28 May, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாளோரின் எண்ணிக்கை 1,500 ஐக் கடந்துள்ளது. இன்று (28)  மேலும் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,503 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவ...

கிளிநொச்சி விபத்தில் தாய் பலி, மகள் படுகாயம்

28 May, 2020

  கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 64 வயதுடைய வயோதிபத்தாய் பலியானதுடன், உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 10.30 மியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.   பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணி...