news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழில் /வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விளக்கமறியல்

28 May, 2020

  வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.   யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்...

தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான் களமிறக்கம்

27 May, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொ...

இலங்கை: இன்று ஒரே நாளில் 96 பேருக்கு தொற்று

26 May, 2020

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் இதுவரையான தரவுகளின் அடிப்படையில், இன்று மாலை வரை 1...

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

26 May, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் காலமானார். தலங்கம  வைத்தியசாலையில்  சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆறுமுகன் தொண்டமான்  29 மே மாத...

இலங்கை இன்று முதல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

26 May, 2020

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு அதிகமான காலம் முடக்கப்பட்ட நாடு இன்று முழுமையாக திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நாடு முடக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்...

பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை ராணுவம் இடித்தது ஏன்?

25 May, 2020

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்து 10 வருடங்கள் ஆகின்றன. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர...

வாழைச்சேனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 14 வயதான சிறுவன் பொலிஸில் சிக்கினான்!

25 May, 2020

மட்டக்களப்பு வாழைச்சேனை  பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார தெரிவித...

கோவிட்-19 இலங்கையில் நிலவரம் என்ன?

24 May, 2020

இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 435 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 674 பேர் சிகிச்சைக்கு பின்னர...

இலங்கையில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று

23 May, 2020

இலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085 ஆக உயர்ந்துள்ளது. கண்டறியப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக...

கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !

22 May, 2020

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் ...

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

22 May, 2020

எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறு அற...

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 27 தொற்றாளர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 15 பேர், குவைத்திலிருந்து திரும்பிய ஒருவர், 11 கடற்படையினர்.

22 May, 2020

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 27 பேரில், 11 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 15 பேர் டுபாயிலிருந்தும், ஒருவர் குவைத்திலிருந்தும், நாட்டுக்கு வந்...