news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை : இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

21 May, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் கடற்படையினர் என்றும் மற்றய 15 பேர் டுபாயில் இருந்து அண்...

‘அம்பன்’  சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகள் நாட்டிற்கு திரும்புவதாக தகவல்

21 May, 2020

‘அம்பன்’ (Amphan) சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகளும் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த படகுகளில் 180 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளதாக கடற்றொழில் திணைக்களம் வௌியிட்டுள்ள அ...

வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை : இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற திருப்பம்

21 May, 2020

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னனெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20.05.2020) ஆரம்பமானது.   நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புப்படுத்தி விசாரணை இதன் கீழ் இடம்ப...

இறுதி 20 நாட்களில் சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை : 1027 தொற்றாளர்கள் !

20 May, 2020

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த 1027 தொற்றாளர்களில், 585 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேர...

தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே இலங்கையில் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க மூல காரணம் - சுரேஷ்

20 May, 2020

இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்...

அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள் - சிவாஜிலிங்கம் சவால்

20 May, 2020

இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தா...

ஆயிரத்தை கடந்தது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

20 May, 2020

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம்  புதிய கொரோனா தொற்றாளர்களாக 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த 28 புதிய தொற்றாளர்களும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர்களாவர். இலங்கைய...

‘இலங்கை ராணுவத்தை நிர்க்கதிக்குள்ளாக்கும் செயல்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை’ - கோட்டாபய ராஜபக்ஷ

19 May, 2020

பாரிய அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்ட இலங்கை ராணுவத்தை தேவையற்ற விதத்தில் நிர்க்கதிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம...

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி  பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

19 May, 2020

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக ...

இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா

19 May, 2020

இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 559 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 424 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவ...

”விடுதலைப் புலிகள் இன்றி, தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்” - இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

18 May, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தமையினால், தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக இன்று வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள ந...

இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேசம் முன்வர வேண்டும் -முள்ளிவாய்க்காலில் பிரகடனம் - முழு விபரம் இதோ !

18 May, 2020

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர  சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை...