news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கை: ஐந்து இணையதளங்களை முடக்கியது `தமிழீழ சைபர் படையணி` - விரிவான தகவல்கள்

18 May, 2020

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னன் பிபிசி தமிழுக்கு இந்த தகவலை உற...

விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்

18 May, 2020

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப் பெற்ற தருணம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மே மாதம்...

கடந்த 12 நாட்களில் சமூகத்தில் தொற்றாளர்கள் இல்லை ; மொத்த எண்ணிக்கை 949 ஆக உயர்வு; 520 பேர் பூரண குணம்

16 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 499 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 38 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள  நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக உயர்ந்துள்ளது. இன...

’ஈழம்’ என்பதை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை

16 May, 2020

ஈழம் என்ற குறிப்புடன் கூடிய இலண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட சுற்றுலா வினா விடைப் போட்டியி...

சுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா? மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை

15 May, 2020

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப...

கொக்கட்டிச்சோலையில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

15 May, 2020

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முதலைக்குடா பகுதியை சேர்ந்த 19 வயதையுடைய தியாகராஜா கேதீஸ்வரன் எனும் இளைஞர் காள...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 916 தொற்றாளர்களில் 622 பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை - முழுமையான விபரம் இதோ !

14 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என இன்று  இரவு 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் 916 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  அவர்களில் 622 பேருக்கு, பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை கொரோனா வைரஸ் குறித்த எந்த ...

ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!

14 May, 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்...

இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு 900ஐ கடந்தது

14 May, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உள்ளது. இலங்கையில் கொரோ...

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

14 May, 2020

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைது செய்யப்பட்ட...

வளிமண்டலத்தில் தளம்பல் ! :அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை பெய்யலாம் !

14 May, 2020

  இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட...

தனது புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் குடும்பத்துடன் வெசாக் தினத்தை கொண்டாடிய மஹிந்த ராஜபக்‌ஷ- (வீடியோ)

13 May, 2020

தனது புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் குடும்பத்துடன் வெசாக் தினத்தை கொண்டாடிய மஹிந்த ராஜபக்‌ஷ  அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் காலம் இது தனது புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் குடும்பத்துடன் வெசாக் தினத்தை கொண்டாடிய மஹிந்த ராஜபக்‌...