news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

10 சொகுசு வீடுகளில் கொள்ளையிட்டவர்கள் 2 சொகுசு கார்களுடன் கைது

13 May, 2020

ஆறு வருட சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருட காலமாக தலைமறவாகியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருந்த காலப் பகுதிகளில் வீடுகளை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இன்று (12) பியகம சியம்பலாபே...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!

12 May, 2020

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.         குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது த...

இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது? - சான்றுகளுடன் ஒரு தொகுப்பு

11 May, 2020

இலங்கையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டமாக கடந்த ஒன்றரை மாதங்கள் அமலில் இருந்த ஊரடங்கு, வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரான இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். இலங்கை ச...

இலங்கை : விமான நிலையத்தை ஜூனில் திறக்க தீர்மானம்

11 May, 2020

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ர...

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு ! ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு ! - சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள் மக்களே

11 May, 2020

  கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று 11 ஆம் திகதி திங்க...

இலங்கையில்  கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 856 ஆக உயர்வு ;டுபாயிலிருந்து வந்த இருவருக்கும் தொற்று !

10 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 422 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள  நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 856 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய...

இலங்கையில் மக்கள் நாளை முதல் வெளியே செல்ல புதிய நடைமுறை

10 May, 2020

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு அமைய தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனும...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரிப்பு 

08 May, 2020

div class="post-content"> இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன் படி இதுவரை 582 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியசால...

இலங்கையில் 800 ஐ கடந்தது கொரோனா  எண்ணிக்கை ; 13 மாதக் குழுந்தைக்கும் கொரோனா : 400 பேர் கடற்படையினர் - முழுமையான விபரம் இதோ !

07 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி...

"இலங்கையில் ஒரு தமிழருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை"

07 May, 2020

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என கோவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், ராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைப்பேசி வழியாக பிபிசி தமிழக்கு வழங...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை - ஆய்வில் தகவல் ! முழுமையான தகவல் இதோ !

06 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை  760 ஆக உயர்ந்துள்ளது. இன்று கண்டறியப்பட்ட 11 பேரில்  நால்வர் கொழும்ப...

மோட்டார் சைக்கிளில் வருவோரை பொலிஸார் என நினைத்து கடலில் இறங்கிய இளைஞர் மாயம்!

05 May, 2020

    கிண்ணியா பொலிஸ் பிரிவு , பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அந்த வழியால் இருவர் மோட்டர் சைக்கிளில் வுவதனை அவதானித் நபர், அவர்களைப் பொலிஸார் என நினைத்து தப்பிப்பதற்காக கடலில் இறங்கிய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்...