news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

05 May, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 755 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மே 5 ஆம் திகதி காலை 09. 00 மணி வரையான நிலவரப்படி இந்த அதிக...

லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்

04 May, 2020

லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த 208 இலங்கையர்களும் நேற்று இரவு லண்டனில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க வ...

மஹிந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

04 May, 2020

இலங்கையில் கொவிட்-19 பிரச்சனை வலுப் பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றமும் வலுவிழந்துள்ளமை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்...

முப்படையில் 313 பேருக்கு கொரோனா தொற்று : கடற்படை 302 ; தரைப்படை 10; விமானப்படை 1

04 May, 2020

நாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில்  பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 302 கடற்படை வீரர்கள், 10 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 313 பேரே இவ்வாறு கொ...

இலங்கையில் கொரோனா ! கடற்படையினரின் அவலம் தொடர்கிறது ! தொற்றாளர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரிப்பு

03 May, 2020

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்கள் மூவரே இன்று இதுவரை காணப்பட்ட நிலையில் , மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 708 ஆக  உயர்ந்துள்ளது. இதில் அதிகமான தொற்றாளர்கள்  வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கும் ...

யாழ். மிருசுவில் வாள்வெட்டில் ஒருவர் பலி: இருவர் காயம்!

03 May, 2020

யாழ். மிருசுவிலில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு (03)  7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சா...

கொரோனா வைரஸால் இலங்கையில் உண்டாகியுள்ள அரசியல் குழப்பம்

02 May, 2020

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர...

12 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!

02 May, 2020

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 275 வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கியுள்ளது. இன்று (01) 9.00 மணியுடன் நிறைவடை...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

01 May, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 507 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை...

மரத்திலிருந்து விழுந்து சிறுவன் பலி - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

30 Apr, 2020

மரம் ஒன்றில் ஏறிய 13 வயது சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறு...

பொதுக் கட்டிடங்களில் கொரோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் : டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி

30 Apr, 2020

நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்...

இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி ; நாவலப்பிட்டியில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கம் !

29 Apr, 2020

நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது.   வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர். தற்போது குறித்த கடற்படை வீரர்கள் இருவரிடமும் மேற...