கொரோனா வைரஸ் : இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அதிகரித்த பாதிப்பு - காரணம் என்ன?
இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலேயே, கோவிட்-19 அச்சுறுத்தல் வலுப்பெற்றுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கடந்த ஐந்து தினங்களில் மட்டு...
