news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை விடுத்து ஆற்றிய விசேட உரை !

07 Apr, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏனைய நாடுகளைப் போன்று பாரிய பாதகமான நிலைமைக்கு முகங்கொடுக்காமலிருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்பே அவசியமானதாகும். அதற்கமைய  நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக ப...

கொரோனா வைரஸ்: இலங்கைக்கு 10 டன் மருந்துகளை அனுப்பிய இந்தியா

07 Apr, 2020

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு பத்து டன் மருந்தை இன்று அனுப்பி வைத்துள்ளது இந்தியா. இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இந்த மருந்து வகைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் கொண்டு வரப்பட்டி...

எதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு

07 Apr, 2020

கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியி...

அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ! பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்

07 Apr, 2020

அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ண...

கொரோனா வைரஸ்: ’இலங்கையில் 2000 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்’ - மருத்துவர்கள் சங்கம்

06 Apr, 2020

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 178 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகா...

நிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன

06 Apr, 2020

இலங்கையின் ' பிளக் டீ' நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரச தகவல் ...

'முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பினார்களா?'' - போலி குரல் பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார் - அஜித் ரோஹண

06 Apr, 2020

   முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக, உளவுத் தகவல் எனக் கூறி போலி குரல் பதிவொன்றினை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. யின் சிறப்புக்குழு ஊடாக  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஒழுக்காற்று மற்றும்  சட்...

திருகோணமலையில் தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது!!

05 Apr, 2020

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சர...

ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு

05 Apr, 2020

19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ம...

கொரோனா வைரஸ்: இலங்கையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை மகிழ்விக்க தமிழ் சினிமா பாடல்

04 Apr, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் ஊர...

"தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவருக்கு கொரோனா": இதுவரை 162 தொற்றாளர்கள் அடையாளம் : 9 சிறுவர்களும் உள்ளடக்கம்

04 Apr, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள்  11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.  இதில் ந...

கொரோனா வைரஸ்: இலங்கையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது, துப்பாக்கி , சூடு - என்ன நடக்கிறது அங்கே?

04 Apr, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்...