இலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா !
சிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேற்றைய தினம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ...
