போதகர் மூலம் கொரோனா பரவ பொலிஸாரே காரணம்: ஆளுநர் குற்றச்சாட்டு
சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினர். இதனால் இங்கு கொரோனா பரவப் பொலிஸாரே காரணம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ். ஊட...
