இன்று மாலை 6.00 மணி முதல் திங்கள் காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு
இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சனி, ஞாயிறு தினங்கள் முழுமையாக ஊரடங்கு அமுலில் இருக்கும். இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை ...
