news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி; இருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதி

14 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்ற...

இலங்கையில் ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரித்த கொரோனா தொற்று

14 Mar, 2020

இலங்கையில் மார்ச் 13 வரை ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியு...

வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்!!

08 Mar, 2020

நூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம். இவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கே...

ரவி கருணாநாயக்க, அலோசியஸை தேடி 4 சிறப்புக் குழுக்கள் தொடர்ச்சியாக வலைவீச்சு!

08 Mar, 2020

 முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  10 நபர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உ...

வாகன விபத்தில் முதியவர் பலி

08 Mar, 2020

முள்ளிபுரம் - புத்தளம் பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர்  ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.   புத்தளம் பெரிய பள்ளியிலிருந்து தொழுகைக் கடமையை நிறைவேற்றிவிட்டு மீன்வா...

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

08 Mar, 2020

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்...

எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபாயுடன் தலைமறைவு

22 Feb, 2020

வெள்ளவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் கடமையிலிருந்த நபர் 86 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து, எரிபொருள் நிலைய உரிமையாளர் சோமசுந்தரம் கேதீஸ்வரம்பிள்ளை வெள்ளவாய பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்....

வரலாற்றில் முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை!

22 Feb, 2020

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மா...

திருகோணமலை பத்தினிபுரம் சடலம் தொடர்பில் ஒருவர் கைது!!

21 Feb, 2020

திருகோணமலை, பத்தினிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, ஜாவா வீதி, பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் என பொலிஸா...

30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்

19 Feb, 2020

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்து...

ஜெனீவா தீர்மானத்திலிருந்து உடனடியாக விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

18 Feb, 2020

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து  உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை இது குறித்த விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் இ...

புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன்

17 Feb, 2020

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கி...