பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி
யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இன்று (17) நண்பகல் புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசா...
