news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - 4 இளைஞர்கள் பலி!

08 Feb, 2020

திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்கிரீட் குவியல் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகி...

மட்டக்களப்பு வவுணதீவில் தமிழ் பொலிஸ் சார்ஜன்ட் அடித்துக் கொலை: வீதி மருங்கில் சடலம் மீட்பு!

06 Feb, 2020

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை ப...

பயணிகள் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி 20 மேற்பட்டோருக்கு காயம்

06 Feb, 2020

திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (06...

முல்லைத்தீவில் ஒருவர் சுட்டுக்கொலை: சடலம் குளத்துக்கு அருகில் மீட்பு

06 Feb, 2020

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   தனிப்...

வைத்தியரின் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்

05 Feb, 2020

மஸ்கெலியா சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணொருவரின் சடலம் வைத்தியர் ஒருவரி்ன் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த  சேர்ந்த பெண்ணொருவர் மாலம்பே பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்...

வவுனியாவில் விபத்தில் இளம் பெண் மரணம் மாணவன் உட்பட இருவர் படுகாயம்

05 Feb, 2020

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன...

இலங்கை வரலாற்றில் முதல் தடவை ! சுதந்திர தினத்தில் இராணுவ பதக்கங்களுடன் ஜனாதிபதி

04 Feb, 2020

 இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில்...

கணவனால் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட மனைவி: பள்ளிப்பருவத்திலேயே தாத்தாவால் சீரழிக்கப்பட்ட கொடூரம்..!

04 Feb, 2020

கண­வனால் விப­சா­ரத்­திற்கு விடப்­பட்ட பெண், பள்ளிப் பரா­யத்தில் தனது தாத்­தா­வினால் பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, பொலி­சா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து அப்­பெண்ணின் தாத்­தாவை, மொன­ரா­கலைப் பொலிசார் நேற்று கைது செய்­துள்­...

திருகோணமலையில் கடலுக்கு நீராடச் சென்ற மூவரில் ஒருவர் பலி

03 Feb, 2020

திருகோணமலை-பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற  போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து...

கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி பரிதாபமாக பலி ! - யாழில் சம்பவம்

03 Feb, 2020

  அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. ஜெகதீஸ்வரன் அட்சய...

மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் - பஷில் ராஜபக்

03 Feb, 2020

  மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பலமான அரசாங்கம் தோற்று விக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தனிப்பட்ட  வெளிநாட்டு பயணத்தை நிறைவு  செய்து இன்று நாடு திருப்பியதன்  பின்னர் ஊடகங்கள...

புடிங்கடா அந்த தங்கத்த'... 'வைரசுடன் தப்பியோடிய நபர்'... இலங்கையில் பரவும் 'பீதி'...

03 Feb, 2020

இலங்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கத்தாரிலிருந்து கடந்த வாரம் இலங்கை வந்த நபர்  காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரை, தெல்லிப...