தமிழ் மக்களையும் இந்நாட்டின் அங்கமாக அரசு ஏற்கவில்லை: தேசியகீத புறக்கணிப்பு இதனையே காட்டுகிறது என்கிறார் விக்கி
இத்தடவை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பதானது, தமிழ் மக்களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ அவர்களின் மொழி, கலாசாரம், பூர்வீகம் என்பவற்றை ஏற்றுக்க...
