விசுவமடுவில் இராணுவத்தால் தமிழ் பெணகள் மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் நடந்தது எப்படி??
கிளிநொச்சி விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ் செழியன் 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இரண்ட...
