news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

18 வய­தான யுவ­தியின் மார்­ப­கத்தைக் கடித்துக் குத­றிய இளைஞன் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸிடம் ஒப்­ப­டைப்பு

25 Sep, 2015

  சுக­யீ­ன­முற்­றி­ருந்த தனது தாயைப் பார்ப்­ப­தற்­காக வெலி­கம பிர­தே­சத்­தி­லுள்ள தனது தாயின் வீட்­டுக்குச் சென்ற 18 வய­தான திரு­ம­ண­மான இளம் பெண்ணின் மார்­ப­கத்தைக் கடித்துக் குத­றிய 25 வய­தான ஒரு பிள்­ளையின் தந்தை­யான நபர் ஒரு­வரை வெலி­கம பொலிஸார் ...

அமெரிக்காவா? அனந்தியா? : பிரேரணையில் மாற்றம் கொண்டுவர ஜெனிவாவுக்கு புறப்பபட்டார் அனந்தி!!

24 Sep, 2015

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார். வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெ...

மட்டக்களப்பில்..2900 படையினர் பங்கேற்ற 'நீர்க்காகம்' போர்ப் பயிற்சி - (படங்கள்)

24 Sep, 2015

சிறிலங்காவின் முப்படைகள், மற்றும் வெளிநாட்டுப் படையினர் என, 2900 படையினர் பங்கேற்ற நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் இறுதி நாளான நேற்று, மட்டக்களப்பு புன்னைக்குடாவில் முப்படைகளும் பங்கேற்ற பாரிய தாக்குதல் பயிற்சி ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது. கடந்த செப்...

சிங்கள யுவதியுடன் கூத்தடித்த யாழ் குடும்பஸ்தர் நையப்புடைந்தார் மனைவி…..

23 Sep, 2015

நேற்று இரவு கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பலரும் பார்த்திருக்க 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை திருமணமான பெண் ஒருவர் தனது கைப் பையாலும் கற்களாலும் எரிந்து எறிந்து துரத்தியுள்ளார். சம்பவத்தைப் பார்த் சிலர் குறித்த நபரை துரத்திப் பிடித்த போது அந்...

யாழில் மணமான பெண்ணைக் கடத்தி, கடற்கரையில் வைத்து துஷ்பிரயோகம் செய்த முன்னாள் காதலன்!!

23 Sep, 2015

யாழ். ஊர்காவற்துறை - வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்...

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் தொண்டமனாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

20 Sep, 2015

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூ...

கள்ளக் காதல்: மனைவி, குழந்தையை கடலில் தள்ளிய கணவன்

18 Sep, 2015

  கொஸ்கொடை கடலில் தனது மனைவி மற்றும் 2 வயது பூர்தியாகாத (1வயது 11 மாதம்) குழந்தையை கடலில் தள்ளி விட்டு கணவன் தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட பாரிய அலையின் காரணமாக குறித்...

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. - (விடியோ)

17 Sep, 2015

இறதி்க்கட்ட  யுத்தத்தின்போது  தவறவிட்ட தனது  18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது...   யுத்ததில்....பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை.... தாய், தந்தையரை,  வாழ்க்கையை...  தொலைத்தவர்களின்  நிலையை பாருங்கள்...!! “ஐயா...

வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று: 2000 பேர் வீட்டை சுற்றி வளைப்பு! -(வீடியோ)

15 Sep, 2015

  வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் வீட்டை சுற்றி 2,000 அதிகமானோர் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் இறுதி கிரியைகளுக்காக கம்பஹா, கொட்டத...

வித்யாவின் கண் பகுதியில் காணப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு (படங்கள்)

15 Sep, 2015

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான...

வாயில் ஆணுறுப்பை திணித்து.. விதைப்பைகளை நசுக்கி.. சிறிசேனா அரசிலும் தமிழர் மீதான சித்திரவதை தொடர்கிறது- (வீடியோ)

14 Sep, 2015

கொழும்பு: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் அம்பலமாகியுள்ளது. தமிழர் இளைஞர்கள் கடத்திச் செல...

குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சென்ற மஹிந்த-(படங்கள்)

14 Sep, 2015

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்ட...