வடக்கு முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழரசுக்கட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானம் பிசுபிசுப்பு!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொண்...
