பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவனின் வலைக்குள் சிக்கிய ஆணின் சடலம் (படங்கள்)
பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
