news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சே.. அதிரவைக்க வருகிறது சந்திரிகாவின் சுயசரிதை!

10 Aug, 2015

இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் குறித்து தமது சுயசரிதையில் விரிவாக எழுத இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் 17-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்...

2016 இல் அர­சியல் தீர்வை பெற்­றுத்­த­ருவோம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன்

08 Aug, 2015

தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்டித் தர­வேண்டும். அப்­படித் தரு­வார்­க­ளானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம். எமது இலக்கு 20 ஆச­னங்­க­ளாகும் என தமிழ்த் தேசியக் க...

உள்ளக விசாரணையில் வடக்கு மாகாணசபை? ஐ.நா.அறிக்கையின் பின்னரே தீர்மானம் என்கிறது அரசாங்கம்

08 Aug, 2015

போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை செயற்­பாட்டில் வட மாகாண சபையை இணைத்­துக்­கொள்­வதா இல்­லையா என்­பது குறித்து இது­வரை எந்தத் தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அறிக்கை இல...

தமிழ் மக்­களின் பிரச்­சினை சர்­வ­தே­சத்தை எட்­டி­யுள்­ள­போதும் தீர்­வொன்றும் கிட்­ட­வில்லை இரா. சம்­பந்தன்

07 Aug, 2015

தமிழ் மக்­களின் பிரச்­சினை தற்­போது சர்வ­தேச மட்­டத்தை அடைந்­துள்­ளது ஆனால் இன்னும் தீர்வு கிட்­ட­வில்லை. ஏறத்­தாழ 65 வரு­டங்­க­ளாக எமது போராட்டம் தொடர்­கின்­றது. தந்தை செல்­வா­வினால் பல அர­சியல் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன்பின் 1985ற்கு...

உள்ளக விசாரணை குறித்து மேல்மட்டங்களில் பேச்சுவார்த்தை

07 Aug, 2015

இலங்­கையின் பொதுத்தேர்தல் சூடு பிடித்­துள்ள நிலையில் செனல் -– 4 தொலைக்­காட்சி உள்­ளக விசா­ரணை தகவல் ஒன்றை வெளி­யிட்­ டுள்­ளது. கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­களில் தமி­ழர்கள் ஒன்­றி­ணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­ பிற...

வேண்டாம் இனவாதம்!!! சர்வமத பேரவை

06 Aug, 2015

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது அர­சியல் கட்­சிகள் இன­வா­தத்தை தூண்டக்கூடாது. இவ்­வா­றான பிர­சா­ரங்கள் எதிர்­கா­லத்தில் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்கக் கூடும். மேலும் யுத்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான வடக்கு,கிழக்கு மக்­களின் மனங...

ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் பிரதமர்

05 Aug, 2015

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்....

வட–கிழக்கு இல்லாத நாட்டை உருவாக்க ரணில் முயற்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குற்றச்சாட்டு

04 Aug, 2015

இலங்­கையின் வரை­ப­டத்தில் வடக்கு,கிழக்கு இல்­லாத புதிய நாட்டை உரு­வாக்­கு­வதே ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­துள்ள புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் கொள்கைத் திட்­ட­மாகும் என்று முன்னாள் ஜனா­தி­பதியும் ஐ.ம.சு.மு.வின் குருணா கல் மாவட்ட வேட்பாளருமான ம...

வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பை அழிக்க வேண்டும்

03 Aug, 2015

அரசியல் புலிகளை அழிக்காமை தவறு என்கிறார் கோத்தா யுத்­தத்தின் மூலம் பிர­பா­கரன் அடைய நினைத்­ததை இன்று அர­சியல் சாணக்­கி­யத்தின் மூல­மாக அடைய முயற்­சித்து வரு­கின்­றனர். நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்த ஆயுத கலா­சா­ரத்தை இன்று மீண்டும் ஆரம்­பித்­துள்­ளனர்...

குறுக்குவழியில் போகிறதா ஐ.நா.?

03 Aug, 2015

போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பாக விசா­ரிக்க, உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்த ஐ.நாவும், இலங்கை அர­சாங்­கமும் இர­க­சி­ய­மான இணக்கம் ஒன்­றுக்கு வந்­துள்­ளதா என்ற சந்­தேகம், ஊட­கங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோருக்கு நஸ்டஈடு

02 Aug, 2015

இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார். தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறி...

இலங்­கையின் சகல தரப்­பு­டனும் ஆலோ­சித்தே ஐ.நா.வின் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்

02 Aug, 2015

 பான் கீ மூனின் பேச்­சாளர் தெரி­விப்பு ஐ.நா.வின் எந்தத் திட்­டமும், இலங்கை அர ­சாங்கம், வடக்கு மாகா­ண­சபை மற்றும் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பி­ன­ரதும், ஆலோ­ச­னை­யு­ட­னேயே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர் ஸ்டீப...