news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

துப்பாக்கி சூடுகளை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: ஹர்ச

31 Jul, 2015

பிரஜா உரிமை உள்ள நாட்டில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிதியமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆதரவாளர்கள் ...

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!

29 Jul, 2015

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், ...

வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!! :இறுதி யுத்தத்தின் போது சம்மந்தன் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலித்தேவன் என்னிடம் கூறினார்

29 Jul, 2015

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் வன...

வயது 17 - கழுத்தில் தாலி - வயிற்றில் பிள்ளை - தாயின் துயரம் அறியா பிள்ளை - நீதிபதி இழஞ்செழியனின் தீர்ப்பு??

24 Jul, 2015

காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ...

மன்னார் கல்லாறு பாலத்தில் இடம் பெற்ற பயங்கர விபத்தில் 3 பேர் பலி-11 பேர் காயம்

21 Jul, 2015

புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியின் ஊடாக மன்னார் நோக்கி வந்த வாகனம் கல்லாத்து பாலத்தில் வைத்து தடம் புரண்டதன் காரணமாக முன்று பேர் மரணம் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள். அனைவரும் மன்னார் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்ப...

வன்னிப் பிரதேசத்தை மீட்பதற்கு பிரபாகரனுக்கு மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

21 Jul, 2015

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோவது மட்டுமல்லாது, புலிகளுக்கு பணம் கொடுத்த விசாரணையின் முடிவில் அவரது குடியுரிமையும் பறிபோகும் என்றும் ஜே.வி.பி தலைவர் அநுரதிஸாநா...

காதலனுடன் ஓடிப்போன மகள்: வேதனையில் தந்தை தற்கொலை

19 Jul, 2015

மகள் தனது காதலனுடன் ஓடிப்போனதால் மனமுடைந்த நபரொருவர் ரம்புக்கனை- கடுகன்னாவ புகையிரப் பாதையில் தலையை வைத்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கடுகன்னாவை உட தெனியவைச் சேர்ந்த சரத் உடுகம என்ற...

இரண்டு நண்பிகளுக்கு ‘அல்வா’ கொடுத்து கர்ப்பமாக்கிய யாழ்.இனிப்புகடைக்காரர்!

19 Jul, 2015

முல்லைத்தீவு மல்லாவியிலுள்ள வாலிபர் ஒருவர் நண்பிகளான இருவரை கர்ப்பந்தரிக்க வைத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. நண்பிகள் இருவருக்கும் பரஸ்பரம் வாலிபரின் கைகங்கரியம் தெரியாமல் இருந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும், விடயம் தெரிய வந்ததையடுத்து இர...

நான் டக்ளஸ் தேவானந்தாவுடன் சண்டை பிடித்தேன்: பிரபாகரன் தான் சாட்சி என்கிறார் ஆனந்தசங்கரி

18 Jul, 2015

நான் டக்ளஸ் அவர்களுடன் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்ததுக்கு பிரபாகரன் அவர்களை தான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும் என்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி. வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தீ மூட்டி கொலை? : விசாரணை துரிதப்படுத்துமாறு அனந்தி கோரிக்கை

15 Jul, 2015

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான ஞானச்சந்திரன் பகீரதியின் (வயது 26) மரணம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணையை மேற்கொண்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். அச்...

புங்குடுதீவில் மீண்டும் வல்லுறவு!! 14 வயதுச் சிறுவனால் சிதைக்கப்பட்டாள் 9 வயதுச் சிறுமி

11 Jul, 2015

9 வயது சிறுமியொருவரை 14 வயதான சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் யாழில் நடந்துள்ளது. வேலணை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு 3ம் வட்டாரப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை வீட்டிலிருந்த...

டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்

10 Jul, 2015

2015 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக ஈபிடிபி அறிவித்துள...