news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த!!

19 Jun, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு  முன்னாள்  போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வ...

மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன..கால்கள் கட்டப்பட்டிருந்தன: குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியம்

16 Jun, 2015

சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையிருந்தது. அந்த பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியும் இருந்தது. கைகள் இரண்டும் தலைக்குமேல உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்ட...

வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த வித்தியாவின் தாயாரும் சகோதரரும் - (வீடியோ)

16 Jun, 2015

மாணவி வித்­தியா படு­கொலை தொடர்­பான மரண விசா­ர­ணை­ களின் போது சாட்­சி­ய­ம­ளித்த வித்தியாவின் தாயார் சரஸ்­வதி, சகோ­தரன் நிசாந்தன் ஆகியோர் சாட்­சி­ய ம­ளிக்­கையில் நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்­ததால் பெரும்சோக­மாக மன்று காட்­சி­ய­ளித்­தது. இந்த நிலையி...

பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா?- (சிறப்பு கட்டுரை)

14 Jun, 2015

  இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தனது கணவனான முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் என அழைக்கப்படும் சசிதரன் கருணாநிதியின் மகளும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கிய போது..., அவ...

சிறப்பாக நடை பெற்ற நல்லூர்க் கந்தனின் கற்பூரத் திருவிழா (படங்கள்)

12 Jun, 2015

  வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா  11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே வேற்பெருமானுக்கு அந்தண ...

தென்­னந்­தோட்டதில் வைத்து மாணவி மீது கூட்டு வன்­பு­ணர்­வு : மூவர் கைது

11 Jun, 2015

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­லடி பிர­தே­சத்தில் 17 வய­து­டைய மாண­வி­யொரு­வரைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ குற்­றச்­சாட்டின் பேரில் அச்­சி­று­மியின் காதலர் உட்­பட மேலும் இரு இளை­ஞர்கள் புத்­தளம் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­ட...

5கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்துகொண்டு 5 உள்ளாடைகளை உடுத்தியிருந்த பெண் கைது!!

10 Jun, 2015

ஐந்து உள்ளாடைகளை உடுத்திகொண்டு டுபாயிலிருந்து வந்த இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவர், தனது உள்ளாடைகளில் 5கோடி ரூபாய் பெறுமதியான 10கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளை மறைத...

வித்தியா கொலை வழக்கில் இன்னொருவரும் கைது!

09 Jun, 2015

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரை ​நேற்று குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். நாயினதீவை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள...

தாய், தந்தையை கொலை செய்த 16 வயது மாணவிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது (Photos)

07 Jun, 2015

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான ...

வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமத்தில் விபத்து... (அதிர்ச்சி படங்கள்)

06 Jun, 2015

கண்டியில் இருந்து யாழப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று சனிக்கிழமை (06) அதிகாலை  4 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மின்...

கவுணாவத்தையில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கள் வெட்டி வைரவருக்கு வேள்வி! (படங்கள் இணைப்பு)

06 Jun, 2015

கீரிமலை கவுணாவத்தை வைரவர் ஆலயத்தில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கன் வெட்டி வேள்வி நடைபெற்றது. சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் வேள்வி இன்று அதிகாலை நடைபெற்றது. இன்றைய வேள்வியில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கள் வெட்டப்பட்டன. நள்ளிரவில் இடம்பெற...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாளப் பட்டியைக் காணவில்லையாம்

06 Jun, 2015

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்க...