புங்குடுதீவு மக்களால் சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறன் சிறைபிடிப்பு- (படங்கள்)
புங்குடுதீவில் பாடசாலை மாணவியின் கொலைச்சம்பவத்துடைய குற்றவாளிக்காக வாதாடிய வக்கிலை மறித்து தங்களிடம் வக்கிலை தருமாறு போலிசாரிடம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்... புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொ...
