news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழில் காதலைப் பிரித்ததால் தனோபிகாவிற்கு நடந்த விபரீதம்.

06 May, 2015

யாழ் மாவட்டம் அச்சுவேலியை சேர்ந்த சிவனேசன் தனோபிகா என்ற யுவதியும் ஒரு இளைஞரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர் இவ் விசயம் பெண் வீட்டுக்கு தெரிய வர அவர்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் வீட்டில் காதலை பிரித்து வைத்தனர். அதோடு அவள் கடும் நெ...

பலாலி இராணுவமுகாம் வாசலில் வைரவருக்குக் கற்பூரமேற்றிய வசாவிளான் மக்கள் (படங்கள்)

05 May, 2015

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்  கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக...

இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து தந்தையும் மகனும் துடிதுடித்துப் பலி: யாழ்.சுன்னாகத்தில் பரிதாபம் (படங்கள்)

04 May, 2015

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோயிலடிக்கு அண்மையிலுள்ள வெள்ளவாய்க்கால் வீதியில் இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 30 வயது தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று திங்...

யாழ்பாணத்தாருக்கு பணம் கூடிவிட்டது: நாணயத்தாள்களால் அம்மனுக்கு அலங்காரம் (படங்கள்)

04 May, 2015

யாழ். திரு­நெல்­வேலி அர­சடி ஸ்ரீ சிவ­கா­ம­சுந்­தரி அம்மன் ஆலய வரு­டாந்­த மகோற்­ச­வத்தின் 13 ஆம் திரு­வி­ழா­வான சப்­பர திரு­விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது. இவ்­வி­ழாவின் போது சிவ­காம சுந்­தரி அம்மன் இலங்­கையில் தற்­போது புழக்­கத்தில் உ...

யாழ்.கட்டுவனில் மாத்தையா குழுவின் அட்டகாசம்

02 May, 2015

  யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு (படங்கள்)

01 May, 2015

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார். 67.5 அடி உயரமா...

யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திர வெள்ளோட்ட விழா வெகுவிமரிசை (படங்கள்)

30 Apr, 2015

செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிளான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது. அத்தகு குப்பிளான் மண்ணில் வீரமனைக் கு...

திருமணத்திற்காக பெண் பார்க்கப் போன மாப்பிளை பெண் வீட்டாரால் நையப்புடைப்பு - மீசாலையில் சம்பவம்

30 Apr, 2015

  தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர்,ஏராளமான சீதனத...

யுவதி குளித்ததை படம்பிடித்து முல்லையில் மாட்டிய நபர்!

28 Apr, 2015

முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை ...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!! -(அதிர்ச்சி படங்கள்)

27 Apr, 2015

மாங்குளம், இரணைமடு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய்...

யாழ். பல்கலைக் கழக மாணவியின் தற்கொலைக்கு காரணமான சூத்திர தாரி முன்னாள் புலி உறுப்பினர் கைது!

25 Apr, 2015

யாழ்அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர் அழுத்தங்களால் தற்கொலை முயற்சியில் இறங்கி ஆபத்தை தாண்...

மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தால் எல்லோரும் அதிர்ச்சியில்!

24 Apr, 2015

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ´ரைம்ஸ் ஒவ் இந்தியா´ இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந...