news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

குவைத்தில் பலியான மட்டு யுவதியின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

12 Mar, 2015

குவைத்தில் பலியான மட்டு யுவதியின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - சத்துருக்க...

மடுவில் இருந்து தலைமன்னார் பியர் வரை இன்று பரீட்சார்த்த புகையிரத சேவை (வீடியோ, படங்கள் இணைப்பு)

11 Mar, 2015

மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று(11) புதன் கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய பிரதமர்...

என்னிடமிருந்து ஹில்டன் ஹோட்டலை பறிகொடுத்தார் பஷில்!: அதற்கு துணை நின்றாா மொஹான் பீரிஸ்- கோர்னல் பெரேரா

09 Mar, 2015

கோர்னல் பெரேரா யார்? ஒரே வரியில்... ஹில்டன் ஹோட்டலை கட்டியவன் நான்தான். உங்களுடைய ஹில்டனுக்கு என்ன நடந்தது? நான் என்னுடைய சொந்தப் பணத்தில் ஹில்டன் ஹோட்டலை உருவாக்கினேன். பலருக்கும் இந்த ஹோட்டல்மீது ஒரு கண். என்னிடமிருந்து இந்த ஹோட்டலை பஷில் ராஜபக் ஷ...

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோத திருமணம்!

07 Mar, 2015

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும் சாம்ஜெயவேல்...

கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் பெண்­மீது மூர்க்கத்­த­ன­மான தாக்­குதல்

07 Mar, 2015

  யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­...

தமிழர் பிரச்சினையை இனவாதம் என்கிறார் பிரதமர் – சி.வி விக்னேஷ்வரன் (வீடியோ)

05 Mar, 2015

தமிழர் பிரச்சினையை முன்வைக்கின்ற ​போது அதை இனவாதம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார். கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கி...

யாழில் நடக்கும் லீலைகள் கேட்டால் தலை சுற்றும்: மரக்காலை மருதலிங்கம் மன்மத லீலைகள் !

03 Mar, 2015

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் கடையில் வேலைசெய்து வரும் 32 வயதான பெண், திடீரென தனக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறி விடுமுறை கேட்டுள்ளார். அவர் படும் அவஸ்தையைப் பார்த்த கடை உரிமையாளர் அப்பெண்ணுக்கு விடுமுறை வழங்கிய...

இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்ட பாடசாலை சிறுவர்கள் (படங்கள்)

02 Mar, 2015

இரும்புக்கம்பியால் பாடசாலை செல்லும் இருசிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத்துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் மனிதஅபிவிருத்திதான உதவி இ...

ராஜபோக வாழ்கை வாழும் பௌத்த பிக்குகள்: அதிர்ச்சி படங்களை வெளியிட்ட சிங்கள நாளிதழ்

28 Feb, 2015

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ...

சமிதா சமன்மலிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு

27 Feb, 2015

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி கூட கூடாரம் உடைந்து விழுந்ததால் அங்கவீனமுற்ற மருத்துவர் சமித்தா சமன்மாலிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்...

கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கருணா அம்மான் போன்றோரின் வெள்ளை வேன் விவகாரம் என்னிடம் ஆதாரம் உள்ளது: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ஜயக்கொடி

27 Feb, 2015

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லியா சென்றேன். அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் ...

புதிய உண்மைகளை கண்டறிய வாய்ப்பு : உள்ளக விசாரணை அத்தியாவசியம் என்கிறார் சுமந்திரன் (வீடியோ)

26 Feb, 2015

யுத்தக்  குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும்  மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது அத்தியாவசிய­மா­ன­தாகும். இதனை விளங்­கிக்­கொள்­ளாமல் பலரும் இந்த உள்­ளக விசா­ர­ணை யில் நம்­பிக்கையில்­லை­யென்று தெரிவித்துவருகின்றனர். ஐ.நா.மனித உ...