கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாருங்கள் -(வீடியோ)
தமிழ்க்கூட்டமைப்பு, ஐ.தே.க.வுக்கு ஹக்கீம் அழைப்பு; முதலமைச்சர் விவகாரத்தில் மட்டும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லையாம் கிழக்கு மாகாண சபையில் சர்வகட்சி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்க...
