தெளிவுத் தன்மையுடன் பேசுவதென்றால் கூட்டமைப்பும் தயார் என்கிறார் சம்பந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அரசாங்கமே பொறுப்பு. மூன்று தினங்கள் பேச்சுவார்த்தைக்காக சென்று நாம் காத்திருந்த போதும் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையை தவிர்த்திருந்தத...
