யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மேவின் - யாழ் வன்முறைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மேவின் சில்வா அவா்கள் தென்மராட்சி சுதந்திரக்கட்சி அமைப்பாளருடன் குடாநாட்டின் பல இடங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டாா்.அத்துடன் நல்லுாா், நயினாதீவுக்கும் சென்று வழிபட்டுள்ளாா். தென்மராட்சிப் பகுதி மக்கள் பிரதிநிதி...
