news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

குமுறல் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்?

23 Aug, 2014

அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது அதிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப்பிறத்தலரிது என்ற தமிழ்த் தாயின் வாக்கை பொய்ப்பித்து விட்டது ஈழப்போரில் இறுதியாய் நடைபெற்ற கோர யுத்தம். ஐந்து ஆண்டுகள் அல்லது ஐயாயிரம் நூற்றாண்டுகள் கடந்தாலும் ஆறாத வடுக்கள். தற்...

பெண்ணின் உடையை வர்ணித்ததால் 45 நிமிடம் கன்னத்தில் அறைவாங்கிய இளைஞன்! (வீடியோ)

22 Aug, 2014

வாரியபொல பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவரின் ஆடையை வர்ணித்து கன்னத்தில் அறைந்து, சரமாரியாக தாக்குதலுக்குள்ளான இளைஞன் நேற்று வாரியபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞனான ...

கள்ளப் பெண்டாட்டியுடன் இரகசியமாக சென்றவரைத் துரத்தித் துரத்தித் தாக்கிய மனைவியின் தம்பி

20 Aug, 2014

யாழ்.உடுப்பிட்டி பொம்மாந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் பிறிதொரு பெண்ணுடன் கொண்ட தொடர்பால் மனைவியின் சகோதரரிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அடி வாங்கிய ஜெகநா...

தமிழ் மக்களுக்கு அடுத்த தேசியத்தலைவா் தயார் நிலையில் - தாண்டவன்

18 Aug, 2014

விடுலைப் புலிகளின் தலைவரின் ஆட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னா் தற்போது அவரைப் போல் ஆடுவதற்கு பலா் முண்டியடிக்கின்றனா். சிறிதரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றோர் இந்தப்பதவியைக் பெறுவதற்கா தங்களது உயிரைத் தவிர எதையும் தாரை வார்க்கவும் ம...

இராணுவத்தில் இணைந்த தமிழ்யுவதியின் சகோதரனின் இறுதிக் கிரிகைகளில் இராணுவத்தினர்.. (படங்கள் இணைப்பு)

16 Aug, 2014

இராணுவத்தில் இணைந்த தமிழ்யுவதியின் சகோதரனின் இறுதிக் கிரிகைகளில் படைதளபதியால் நடாத்தப்பட்டன.  முல்லைத்தீவில் இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்யுவதியின் ஒரு வயதான சகோதரனின் இறுதிச் சடங்கு முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் N.A.J.C டயஸ் அவா்களின் தல...

பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முயன்ற கடற்படை வீரர் மக்களால் மடக்கிப் பிடிப்பு (படங்கள்)

14 Aug, 2014

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அத்துமீறி உட்புகுந்த கடற்படை வீரரொருவர் அவ்வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் அயலவர்களின் உதவியுடன...

நோர்­வே­யி­லி­ருந்து வந்­தி­ருந்­த குடும்­பத்­தி­ன­ரிடமிருந்து 60 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகைகள், பணம் கொள்­ளை!!

13 Aug, 2014

திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ...

தெளிவுத் தன்­மை­யு­டன் பேசுவ­தென்றால் கூட்­ட­மைப்பும் தயார் என்­கிறார் சம்­பந்­தன்

11 Aug, 2014

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு அர­சாங்­கமே பொறுப்பு. மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்­தைக்­காக சென்று நாம் காத்­தி­ருந்த போதும் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை மேசையை தவிர்த்­தி­ருந்­தத...

அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி

10 Aug, 2014

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குற...

'காணாமல்போனோர் ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை': மன்னார் ஆயர்

10 Aug, 2014

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆணைக்குழுவின் முன் தோன்றி, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணை...

சிறிய சிறிய முகாம்களை படையினர் அமைத்து வருவதன் நோக்கம் என்ன ?

09 Aug, 2014

யாழ்ப்­பாணம் காரை நகர் பகு­தியில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் ஆனது குடா­நாட்டில் பெண்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள ஆபத்தை பறை­சாற்­று­வ­தாக அமைந்­துள்­ளது. பால் குடி மற­வாத சின்னம் சிறு குழந்­தைகள் பாலி...

மகிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது: முன்னாள் தலைமை நீதியரசர்!

09 Aug, 2014

அரசியலமைப்புச் சட்டவிதிகளின்படி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின்படி, மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறை அ...