ஆட்சிமாற்றம் எங்கள் நோக்கமல்ல ஐ.நா.விசாரணைக்குழுவினர் சிறப்பாக செயற்படுவர்; பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் கூறுகிறார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்சியாக நம்புகின்றோம். எனினும் அவர்கள் ஒத்துழைக்காவிடினும் ஐக்கிய நாடுகளின் விசாரணை முன்னெடுக்கப்படும், இந்த ...
