news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கருணா அம்மான் போன்றோரின் வெள்ளை வேன் விவகாரம் என்னிடம் ஆதாரம் உள்ளது: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ஜயக்கொடி

27 Feb, 2015

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லியா சென்றேன். அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் ...

புதிய உண்மைகளை கண்டறிய வாய்ப்பு : உள்ளக விசாரணை அத்தியாவசியம் என்கிறார் சுமந்திரன் (வீடியோ)

26 Feb, 2015

யுத்தக்  குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும்  மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது அத்தியாவசிய­மா­ன­தாகும். இதனை விளங்­கிக்­கொள்­ளாமல் பலரும் இந்த உள்­ளக விசா­ர­ணை யில் நம்­பிக்கையில்­லை­யென்று தெரிவித்துவருகின்றனர். ஐ.நா.மனித உ...

மன்னார் வீட்டில் எரிந்த சடலம்! -(படங்கள்)

26 Feb, 2015

மன்னார் எமிழ் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரியுண்ட நிலையில் பெண் ஒருவருடைய சடலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் மன்னார் சின்னக்கடை பகுதியை வதிவிடமாக கொண...

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க வடமாகாண சபை பூரண ஒத்துழைப்பு

25 Feb, 2015

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவிடம் அமைக்க, வட மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் 25வது அமர்வு நேற்றய தினம் மாகாண சப...

திரிசூலத்துடன் கதிர்காமம் சென்றார் மகிந்த அரசியலுக்கு திரும்பி வெற்றிபெற வேண்டுதல்?; துட்டகைமுனுவின் வழக்கமென ஐதீக கதை

24 Feb, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுதலொன்றை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் ஆலயத்திற்கு திரிசூலமொன்றை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷ, 6 அங்குள நீளமான தங்...

நம்பக தகவல்களின் அடிப்படையிலேயே விபரங்களை வெளியிட்டேன்- (சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பேட்டி)

23 Feb, 2015

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய முகாம் ஒன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு, அந்த முகா­முக்கு "கோத்தா முகாம்" என்று பெய­ரி­டப்­பட்­டி­ருந்­த­தாக பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பர­ப­ரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டி­ருந்­தது...

சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் தலைமையில்…. சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு!! (படங்கள்)

21 Feb, 2015

காணாமல் போனவர்களின்  உறவினர்களை  பயன்படுத்தி, சுமந்திரனுக்கு   எதிராக ‘சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் மற்றும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி” யின்னர்  தலைமையில்   யாழில்  போராட்டம்  ஒன்றை நடத்தியிருக்கிறார்கள. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் த...

திருமலை "கோத்தா' முகாமில் 700 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைப்பு

20 Feb, 2015

  இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் 'கோத்தா முகாம்' அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. அந்தப் ப...

சவ ஊர்வலத்தில் சென்ற மேளத்தைக்கேட்டு போதையிலிருந்தவர்கள் சண்டை: யாழில் சம்பவம்!!

19 Feb, 2015

போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சவத்துடன் சென்ற மேளத்தை தமக்காக அடிக்குமாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மரண வீட்டுக்கு சென்று தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலை நடத்தியதா...

சிறிலங்கா அதிபர் மைத்திரி சிறிசேனா வை 'பார்க்க மறுத்த' திருப்பதி ஏழுமலையான்!! பூட்டை உடைத்து தரிசனம்

18 Feb, 2015

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் தங்கக் கதவின் பூட்டை உடைத்து சிறிலங்கா அதிபர...

ஆறாவது திருமணத்துக்கு தயாரான 56வயது சுவிஸ் கல்யாண மாப்பிளை கைது

12 Feb, 2015

5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸ...

மது அருந்தி, புகைப்பிடித்து, இளைஞர்களுடன் ஆபாசமாக இருந்த யுவதியுடன் 5 இளைஞர்கள் கைது(படங்கள்)

11 Feb, 2015

  ஹட்டன் நகரிலுள்ள மதுபான நிலையமொன்றில், மது அருந்திகொண்டிருந்த நிலையில் யுவதி ஒருவர் உள்ளிட்ட இளைஞர்கள் ஐவரை நேற்று புதன்கிழமை மாலை (11) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாத மாலைக்கு செல்வதற்காக, மொரட்டுவை, அங்குலானையிலிருந்து வந்தவர்க...