காணாமற்போன உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)
காணாமற்போன தமது உறவினர்களை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகே காலை ஒன்பது மணியளவில் கூடிய மக்கள் அங்கிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்...
