10 கடவுச் சீட்டுக்களுடன் 24 பெயகளில் செயற்பட்டகே.பி.: திடுக்கிடும் தகவல்! (வீடியோ)
தமிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுதப் பொறுபாளரும் புலிகளின் முக்கியஸ்தருமாகிய கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் 24 பெயர்களில் செயற்பட்டுவந்ததாகவும் பத்து கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தியதாகவும் சிங்களப் பத்திரிகையொன்று ...
