தமிழர் பகுதிகளில் மைத்ரிபால, ராஜபக்சே பெற்ற வாக்குகள் விவரம்
மைத்திரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமது ஆலோசனைக்கு அமைய மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் ஆத...
