news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

30 Aug, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட இராட்சத வெள்ளப்பெருக்கு நிலைமையில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 538 பேரி...

“தெய்வத்திற்கு வியர்வை வந்தது” நேபாள பேரிடரை கணித்த அம்மன்? பின்னணி என்ன?

30 Aug, 2026

நேபாளில் நடந்த தெய்வீக அதிசயம் பற்றி அங்கு பரபரப்பாக பேசப்படுகிறதுஇமயமலையில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகி, கோஷி ஆற்றில் கலந்ததால், நோபாளத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள ந...

நேபாளம்| கோர வெள்ளத்தை எதிர்த்து நின்ற வீடு.. இணையத்தில் வைரல்! - வீடியோ இணைப்பு

30 Aug, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் வீடுகள், வண்டிகள் என அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டபோதும் பச்சை நிற வீடு ஒன்று மட்டும் வலுவாக நின்றது இணையத்தில் வைரலாகி வருகிறது..சுற்றிலும் வெள்ளம்… அசையாமல் நின்ற வீடு! நேபா...

மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்! காட்டிக் கொடுத்த பரபரப்பு சிசிடிவி!

30 Aug, 2026

நேபாள வெள்ளத்தால் திபெத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீனா திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை உருகி நோபளத்தின் கோஷி ஆற்றில் பாய்ந்ததால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக...

'3 வயதில் மன்னரானவர்... 34 வயதில் மரணம்' - உலகின் மிக இளம் மரபுவழி மன்னரின் கதை

30 Aug, 2026

உலகின் மிக இளம் மன்னராக அறியப்பட்ட உகாண்டாவின் மரபுவழி மன்னர் ஒருவர் தனது 34-வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.மேற்கு உகாண்டாவில் உள்ள டோரோவின் மன்னராக நான்காம் ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி, 1995-ஆம் ஆண்டு த...

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

29 Aug, 2026

41 விநாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டனர்.நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இரு...

65 பில்லியன் பேரல் எண்ணெய்... டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

29 Aug, 2026

இதற்கு முக்கிய காரணம் வெனிசுலாவின் எண்ணெய் வளம். அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவிகிதம்.அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூ...

நேபாள பெருவெள்ளம் : இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்!

29 Aug, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட அசுரத்தனமான பெருவெள்ளத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இச்சூழலில், வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த இரட்டைக் குழந்தைகளை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள...

அற்புதக் கடல் பாதை: ஒரு மணிநேரம் மட்டுமே திறக்கும்

29 Aug, 2026

ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களுக்கு, தென்கொரியாவின் ஜின்டோ தீவில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தோன்றும் ஒரு நிகழ்வு நிகழ்கிறது. அதாவது, கடல் பின்வாங்கி, ஜின்டோ தீவையும் அருகிலுள்ள மோடோ தீவையும் இணைக்கும் தற்காலிக மணல் பாதையை வெளிப்படுத்துகிறது.ஜின்டோ ம...

கொடுமைக்கார அம்மா: மகனை உறைபனி காட்டில் நிர்வாணமாக வீசிய கொடூரம்

29 Aug, 2026

ஜெர்மனியின் சாக்சனி பகுதியில் உள்ள கிழக்கு தாது மலைகளில் (Eastern Ore Mountains) தண்டனையாகக் கூறி, 8 வயது சிறுவன் ஒருவனைத் தாயொருவர் உறைபனியில் நிர்வாணமாக இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.41 வயதான Susann S. என்ற ஒற்றைத் தாய்...

ஈரானின் நூதன தாக்குதல்.. முதல்ல பிரிட்டன், அடுத்து அமெரிக்காவா..? ஜூலை மாதம் நடந்த விஷயம் வெளியானது!

28 Aug, 2026

ஈரானின் தாக்குதல் மறு வடிவம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அமெரிக்கா உடனான போரில் பட்ஜெட் விலையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலம் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளைும் ஓடவிட்ட நிலையில்.. அடுத்தக்கட்டமாக இணையம் வழியாக தாக்குதலை ஈரான் மறைமுகமாக மேற்கொண்டு ...

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

28 Aug, 2026

புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம...