news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

கொடுமைக்கார அம்மா: மகனை உறைபனி காட்டில் நிர்வாணமாக வீசிய கொடூரம்

29 Aug, 2026

ஜெர்மனியின் சாக்சனி பகுதியில் உள்ள கிழக்கு தாது மலைகளில் (Eastern Ore Mountains) தண்டனையாகக் கூறி, 8 வயது சிறுவன் ஒருவனைத் தாயொருவர் உறைபனியில் நிர்வாணமாக இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.41 வயதான Susann S. என்ற ஒற்றைத் தாய்...

ஈரானின் நூதன தாக்குதல்.. முதல்ல பிரிட்டன், அடுத்து அமெரிக்காவா..? ஜூலை மாதம் நடந்த விஷயம் வெளியானது!

28 Aug, 2026

ஈரானின் தாக்குதல் மறு வடிவம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அமெரிக்கா உடனான போரில் பட்ஜெட் விலையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலம் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளைும் ஓடவிட்ட நிலையில்.. அடுத்தக்கட்டமாக இணையம் வழியாக தாக்குதலை ஈரான் மறைமுகமாக மேற்கொண்டு ...

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

28 Aug, 2026

புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம...

நேபாள வெள்ளத்தின் தாக்கத்தைக் காட்டும் 10 படங்கள்

27 Aug, 2026

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் புதன்கிழமை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.வெள்ளத்தின் சகதியில் சிக்கியிருப்போரை உதவி தேவைபடுவோரையும் மீட்கும் பணிகளை ம...

'முன்னால் சென்ற பேருந்தை சகதி மூடியது, பின்னால் இருந்த பேருந்தின் நிலை தெரியவில்லை' - நேபாளத்தில் உயிர்தப்பிய தமிழர் கண்டது என்ன?

27 Aug, 2026

"முன்னால் சென்ற பேருந்தை சுமார் 40 அடி உயரத்திற்கு எழுந்த சகதி மூடியது" என்று தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த கற்பகம் கூறினார்.நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல சுற்றுலா...

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்

26 Aug, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒன்டாரியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.ஒன்டாரியோவுடன் இனி அதிக வணிகம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்நடவடிக்கை குறித்து யோசிப்பதாக தனது 'ட...

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு: திடீர் வெள்ளத்துக்கு காரணம் என்ன? -வீடியோ இணைப்பு

26 Aug, 2026

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு: திடீர் வெள்ளத்துக்கு காரணம் என்ன? வெளியான நேபாள அமைச்சரின் அறிக்கை!நேபாளத்தில் ஆற்று வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பேரழிவுக்கான காரணத்தை நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.நேபாளம்...

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்

26 Aug, 2026

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் பாயும் போதே கோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.காணாமல் போயுள்ள...

H-1B விசா கட்டணத்தை உயர்த்த திட்டம்.. இந்தியர்களுக்கு கூடுதலாக ரூ.99 லட்சம் செலவு!

26 Aug, 2026

எச்-1பி விசாவைப் பெறுபவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், கூடுதலாக ரூ.99 லட்சம் செலவு ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் கையிலெடுத்துள்ளது அதிர்ச்சி கொடுத்துள்ளது.எச்-1பி விசா கட்டண உயர்வு திட்டம் இந்திய ஐடி துறைக்கு பெரும் ...

ஈரானை சுற்றி இறுகும் அமெரிக்க பொருளாதார வலை... சீனா முதல் இந்தியா வரை எந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

26 Aug, 2026

ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் மறைமுகத் தடைகள் விதிக்கப்படும் ...

அமெரிக்காவின் பல கோடி பீரங்கியை காலி செய்த ஈரான் ட்ரோன்? வெளியான வைரல் காட்சி!!

26 Aug, 2026

பல கோடி மதிப்புள்ள M1A2S அப்ராம்ஸ் டாங்கியை குறைந்த செலவிலான குவாட்காப்டர் ட்ரோன் தாக்கிய காட்சி, நவீன போர்க்களத்தில் ட்ரோன்களின் ஆபத்தான சக்தியை வெளிப்படுத்துகிறதுமத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் மிகவும்...

காதலனின் கார் முழுக்க 3,400 முத்தங்கள்.. 5.5 மில்லியன் பிச்சிக்கிட்டு போன வியூஸ்! கடைசியில் ஆப்பு

25 Aug, 2026

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இப்படியொரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. காதலன் மீது தனக்குள்ள காதல் எவ்வளவு என்பதை வெளிப்படுதத் சிலர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.. ஆனால் சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்க...