news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

"உலக நாடுகள் அமெரிக்காவின் தடைகளை பின்பற்றுவது, அவர்களுக்கு அடிபணிவதற்கு சமம்!" - ஈரான்

25 Aug, 2026

ட்ரம்பின் புதிய பொருளாதார நடவடிக்கையை ஈரான் கடுமையாக எதிர்த்துள்ளது. இதை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என ஈரான் கூறுகிறது.ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதன் கீழ், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள்...

"ஒரே திரைப்படத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஓட்டுகிறது.!" - ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

24 Aug, 2026

ஈரான் மீது ட்ரம்ப் அறிவித்த ‘Economic D-Day’ தடைகளை வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் ...

நடு வானில் அலறிய பயணிகள்.. விமானத்தில் பற்றிய தீ.. இறுதியில் நடந்தது என்ன ?

24 Aug, 2026

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் அமெரிக்க நகரமான அட்லாண்டாவிலிருந்து டெக்சாஸின் டல்லாஸ் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AA-2398 என்ற விமானம் ...

உலக சம்பியன் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை

23 Aug, 2026

-- ஒலிம்பிக் நாயகனைப் பின்தள்ளி 88.14 மீற்றர் தூரம் வீசி மகுடம் சூடினார்இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை சுவிட்சர்லாந்தின் லோசானில் நடைபெற்ற 2026 வண்டா டயமண்ட் லீக் – லோசான் (Wanda Diamond League – Lausanne) தடகளப...

புட்டின் திட்டம் அம்பலம்: ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

23 Aug, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) மூலம் தாக்க நடத்தப்பட்ட சதி முயற்சி, பிரிட்டனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பார்சல் குண்டு தாக்கு...

இங்கிலாந்தில் எதிர்திசையில் வந்த வாகனம் பொலிஸ் காருடன் மோதி 7 பேர் உயிரிழப்பு

23 Aug, 2026

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் பொலிஸ் அதிகாரிகள். சனிக்கிழமை அதிகாலை இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்தது. மிடில்ஸ்பரோ நகருக்கு அருகில் அதிகாலை 2 மணியளவில் (சுவிட்சர்லாந்து...

பொருளாதாரத்தில் வரலாறு காணாத நெருக்கடி: $40 டிரில்லியன் தொட்ட அமெரிக்க தேசிய கடன்

21 Aug, 2026

:"அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன் வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது இந்...

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து துருக்கி அதிரடி!..

21 Aug, 2026

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேசப் பிடியாணை பிறப்பித்து துருக்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் காசாவிற்கு அனுப்பிய உதவிப் படகுகளை இடைமறித்தது மற்றும் காசாவில் இஸ்ரேல் நடத்திய மனிதகுலத்திற்கு எதி...

5 வயது காசா சிறுமி ஹிந்த் ரஜப் குடும்பத்துடன் கொலை: பொறுப்பேற்ற இஸ்ரேல் விசாரணைக்கு உத்தரவு

21 Aug, 2026

காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய இராணுவம் முதன்முறையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இருந்து தப்பிச் செல்...

மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்.பி!

21 Aug, 2026

ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந...

அமெரிக்காவின் நீண்ட கால கைதி 101 வயதில் காலமானார்: 8 முறை மரண தண்டனையிலிருந்து தப்பிய விசித்திர மனிதர்!

21 Aug, 2026

"அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த கைதியான பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித், தனது 101-வது வயதில் காலமானார். சுமார் 69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்த இவர், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பக...

மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்- வீடியோ இணைப்பு

20 Aug, 2026

பிலிப்பைன்ஸின் பலவான் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஜெஸ்லர் செர்வாண்ட்ஸ் என்ற மீனவர் பிடித்த ஆக்டோபஸ் ஒன்று, திடீரென அவரது முகத்தில் பாய்ந்து இறுகப் பற்றிக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.