இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் தோழிகள் வளர்ந்த நிலையில், சகோதரிகள் என தெரிய வந்ததால் நெகிழ்ச்சி
:"இந்தியாவில் இருந்து கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளை நெதர்லாந்தைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளனர்.இருவரும் நெதர்லாந்தில் வளர்ந்து வந்துள்ளனர். சுமார் 160 கி.மீ. இடைவெளி ...
