ஒன்றாக சந்திக்கும் துருக்கி - பாகிஸ்தான் - சௌதி அரேபியா தலைமைகள்; ராணுவக் கூட்டணி அறிவிப்பா?
பிப்ரவரி 3, 2026 அன்று செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அல் யமாமா அரண்மனையில் துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனை செளதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை ம...
