news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்த அச்சத்தில் சில ஆசிய நாடுகள்

02 Apr, 2020

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கிய ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினை எதிர்கொள்கின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது. எல்லைகள் மூடப்படுவதற்கு முன்னர் தங்கள் நாடுகளிற்கு செல்ல வேண்டும், தனிமைப்பட...

காதலியை கொலை செய்த நபர்- வைரசை பரப்பினார் என பொய் குற்றச்சாட்டு

02 Apr, 2020

காதலியை கொலைசெய்துவிட்டு  அவர் தனக்கு  கொரோனா வைரசை பரப்பினார் என பொய் குற்றச்சாட்டை சுமத்திய இத்தாலியின் ஆண் தாதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலிசி என்ற பகுதியில் உள்ள மெசினாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்டொனியோ டி பேஸ் என்ற அந்த நபர் தனத...

கொரோனா வைரஸ்: மேற்கத்திய நாடுகள் முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது ஏன்?

02 Apr, 2020

ஹாங்காங், சோல் அல்லது டோக்கியோ போன்ற ஆசியப் பெரு நகரங்களில் இப்போதெல்லாம் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை பலரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, முகக்கவசம் அணிவது பல நகரங்களில் கட்டாயமாகி இருக்...

உலகை உலுக்கும் கொரோனா; உயிர் பிழைக்க போராடும் மக்கள்.. இத்தாலியில்13,155 , ஸ்பெயினில் 10,003, அமெரிக்காவில் 5,112 என 48,259 உயிர்களை குடித்த உயிக்கொல்லி!!

02 Apr, 2020

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48000ஐ தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 9,49,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,48,259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,01,556 பேர் குணமடைந்துள்ள நிலையில் 35,825 பேர் கவலைக்கிடமாக உள்ளன...

3,312 பேர் மட்டுமே பலியா ? : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி, பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைப்பதாக உளவுத்துறை அறிக்கை

02 Apr, 2020

வாஷிங்டன் : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில்...

அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்

02 Apr, 2020

அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித...

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்? ஆச்சர்யம் தந்த ஆய்வுகள்!

02 Apr, 2020

வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களு...

கொரோனா தொற்று பரவலை தடுக்க என்ன செய்கிறது கியூபா?

02 Apr, 2020

கியூபாவின் சுகாதார அமைப்பு குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அந்நாட்டில், மக்கள்தொகை உடனான மருத்துவர்களின் விகிதம் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கியூபாவின் மருத்துவர்...

கொரோனாவினால் ஸ்பெய்னில் 10,000 பேர் பலி; உலகில் 48,000 பேர் பலி

02 Apr, 2020

கொரோனா வைரஸினால் ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைகடந்துள்ளது. நேற்று மேலும் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,003 ஆக...

வைரஸ் குறித்து எச்சரித்த வுகான் மருத்துவர் காணாமல்போயுள்ளார்- சர்வதேச ஊடகங்கள்

02 Apr, 2020

கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்ய முயன்றமைக்காக சீன அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவரும் காணாமல்போயுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வுகான் மத்திய மருத்துவமனையின் அவசர சேவை பிரிவை சேர்ந்த மருத்துவர் அய் பென்னே காணா...

வைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை

01 Apr, 2020

கொரோனா வைரஸ் காரணமாக மனக்குழப்பத்திலிருந்த நபா ஒருவர் தனது காதலி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பென்சில்வேனியாவை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் க...

கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்' - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

01 Apr, 2020

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற...