news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மன் அமைச்சர்!

30 Mar, 2020

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வய...

கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

30 Mar, 2020

ஓர் உலகளாவிய பிரச்னையை அமெரிக்காவும், அதன் அதிபரான ட்ரம்ப்பும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக அணுகியிருக்கலாம் என்கிறார்கள் அனைவரும். "மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவி...

நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் சொகுசுக் கப்பல்! - கொரோனா பரவலால் கைவிரித்த உலக நாடுகள்

30 Mar, 2020

புவி நிலப்பரப்பைக் கொரோனா சுற்றிவளைத்து உலகமே `லாக்டவுன்' நிலைக்குச் சென்றுவிட, நடுக்கடலில் மாட்டிக்கொண்டது ஸான்டம் கப்பல். அதுவும் எப்படி? கொரோனோ நோயாளிகளுடன்! பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டு...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாடு இதுதான்

30 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போ...

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

30 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் ம...

ஐந்து பேருடன் ஒரு அவுஸ்திரேலிய திருமணம்

30 Mar, 2020

சிட்னியின் துறைமுக பகுதியில் ஐந்து பேர் கொண்ட திருமண நிகழ்வை தான் பார்த்ததாக பிபிசி செய்தியாளர் சய்மா கலீல் பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நான் சிட்னி துறைமுகப்பகுதியில் ஐந்து பேர் மாத்திரம் காணப்பட்ட திருமணநிகழ்வை பார்த்தேன் என அவர் தெரிவித்துள...

ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப்

30 Mar, 2020

கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசியுடன் தான் நல்ல நட்பு பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அதிபர் ...

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிப்புகள் - அண்மைய தகவல் என்ன?

30 Mar, 2020

 உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் இதுவரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது வரை உலக அளவில் 34,005 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தான் மிக அ...

கொரோனா வைரஸ்: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எப்படி சமாளிக்கின்றன?

30 Mar, 2020

மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். தெற்காசிய பிராந்தியத்தில் கொரோ...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மரணிக்கலாம்- அமெரிக்க அதிகாரி

29 Mar, 2020

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 100,000 முதல் 200,000 வரையிலானவர்கள் உயிரிழக்கலாம் என அமெரிக்காவின் தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்தனி பவுசி  Anthony Fauci தெரிவித்துள்ளார். சிஎன்என்னிற்கு இதனை அவர் தெரிவித்துள்...

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு' கொரோனா வைரஸ் பரவல் குறித்து 2019 செப்டம்பரிலேயே எச்சரிக்கப்பட்டது

29 Mar, 2020

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு' உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக சுகாதார நிறுவனம் - உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய அழி...

கொரோனா பலி எண்ணிக்கை 32,000 ஐ கடந்தது! 683,937 பேருக்குத் தொற்று, 146,400 பேர் குணப்படுத்தப்பட்டனர்

29 Mar, 2020

இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 683,937 ஆக அதிகரித்திருந்தது,. இவர்களில் 32,162 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 146,400 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்க...