news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

கொரோனா வைரஸ்: உலகம் முழுதும் இதுவரை 9,300 பேர் மரணம், 2.28 லட்சம் பேருக்கு தொற்று

20 Mar, 2020

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 159 நாடுகளில் பரவி உள்ளது. 2,27,743 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில், 9,318 பேர் உயிரிழந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் இணையப் பக்கத்தில், ம...

கொரோனாவால் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு ஈரானியர் உயிரிழப்பு!

19 Mar, 2020

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பா...

'கோரத்தாண்டவம்' ஆடும் ஈரானில்... கொரோனாவை 'அசால்ட்டாக' டீல் செய்து... வீட்டுக்கு திரும்பிய '103 வயது' மூதாட்டி!

19 Mar, 2020

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் ஈரான் நாட்டில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவுக்கு உலகம் முழு...

நீண்ட வரிசையில் உடல்களுடன் செல்லும் இராணுவ வாகனங்கள்- இத்தாலியிலிருந்து வெளியாகின்றன படங்கள்

19 Mar, 2020

இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள...

"எல்லாம் சரியாகிவிடும்”: இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய பிறந்த குழந்தை..!

19 Mar, 2020

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்,  இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று ...

கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ?

19 Mar, 2020

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆ...

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு

18 Mar, 2020

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக ஓரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர் என பிபிசியும் ரொய்ட்டரும்  செய்தி வெளியிட்டுள்ளன இத்தாலியில் வைரஸ்பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் உயிரிழந்தது இதுவே முதல் தடவை என பிபிசியும் ரொய்ட்டரும...

Coronavirus: இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது, 2 லட்சம் பேருக்கு தொற்று, அமெரிக்கா - கனடா எல்லை மூடல்

18 Mar, 2020

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது, இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைய தளம் திரட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்க...

ஒரே நாளில் சீனாவில் 10 பேரும், இத்தாலியில் 3,526 பேரும் புதிய கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் !

18 Mar, 2020

உலக சுகாதார அமைப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதராரங்களின் அடிப்படையில், 197,000 க்கும் அதிகமானோர் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்...

20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிற்கு சர்வதேச நிபுணர்கள் விடுக்கும் செய்தி

18 Mar, 2020

நீங்கள் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்  என்பதால் உங்களை வைரஸ் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்கள் கொரோன வைரசினால் அதிகம் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள நிப...

இங்கிலாந்தில் 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ; அதிர்ச்சியில் பெற்றோர் !

18 Mar, 2020

ஒன்பது மாதங்களேயான ஆண் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மிரிஸ்லாவா மற்றும் கெலம் தம்பதியினரின் ஒன்பது மாதங்களையுடைய காசியன் கோட்ஸ் என்ற குழந்தையே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்...

"நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள்

17 Mar, 2020

ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில்  1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன்  எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக...