கொரோனா வைரஸினால் உலகில் பலியானார் எண்ணிக்கை 6,500ஐ கடந்தது; இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 6,500 ஐ கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை வெளியான தகவல்களின்படி, உலகில் மொத்தமாக 170,071 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களில் 6525 பேர் உயிரிழந்துள்ளனர்....
