news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

சீனாவில் கொவிட்-19 வைரஸினால் பலி எண்ணிக்கை 2,345 ஆக அதிகரிப்பு

22 Feb, 2020

நேற்று வெள்ளிக்கிழமை கொவிட்-19 வைரஸினால் 109 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் சீன பெருநிலப்பரப்பில் கொவிட்-19 வைரஸினால்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. நேற்று உயிரிழந்த 109 பேரில் மரண...

VIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’!.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..!

20 Feb, 2020

மிரட்டி பணம் பறிக்க வந்த திருடனை அடித்து ஓடவிட்ட முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் காட்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு இரவில் முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுத்துவிட்டு திரும்பி அவரை முகத்தை மூட...

ஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை

20 Feb, 2020

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார். ரக்பி விளையாட்டு வீரர், ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

பணத்தையும் விட்டு வைக்காத கொரோனா... கட்டுக்கட்டாக எரிக்க உத்தரவு...!

19 Feb, 2020

கொரோனா வைரஸ் பீதியால் தற்போது ரூபாய் நோட்டுகளை கொளுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தை உலுக்கும் வைரஸ் பீதியில் உலக நாடுகள் உள்ளது. சீனாவில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் தன்னுடைய பசிக்கு இதுவரை 2000 மேற்பட...

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 19: 2003 – ஈரானிய விமான விபத்தில் 275 பேர் பலி

19 Feb, 2020

  1600 : பெருவின் ஹூவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்ததால் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 1674 : இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் ப...

வீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

18 Feb, 2020

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீடு அருகே விழும் குண்டுகளால் தனது 4 வயது மகள் பயப்படக்கூடாது என்பதற்காக குண்டு விழும்போது சிரிக்கவேண்டும் என தந்தை சொல்வது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் பரவிவருகிறது. டமாஸ்கஸ்: சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நா...

சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்

18 Feb, 2020

இட்லிப்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து...

VIDEO: 'இவ்ளோ பெரிய ஃப்ளைட் காத்தாடி மாறி ஆடுது!... கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும்... பரபரப்பை கிளப்பிய விமானம்!'

18 Feb, 2020

இயல்புக்கு மாறாக விமானம் தரையிறங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையாக புயல் அடித்து வருகிறது. இதையொட்டி, புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு விமானம் திணறியுள்ளது. எனினும், விமான ...

10 வயது சிறு­வனால் கர்ப்­ப­மாக்­கப்­பட்­ட­தாகக் கூறிய 13 வயது ரஷ்ய சிறுமி 15 வயது சிறு­வனால் தான் வல்­லு­ற­வுக்­குள்­ளா­ன­தாக தற்­போது கூறு­கிறார்

17 Feb, 2020

ரஷ்­யாவில் 13 வயது மாண­வியை 10 வயது சிறுவன் கர்ப்­ப­மாக்­கி­ய­தாகக் கூறப்­ப­டும் சம்­பவம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்­போது தான் 15 வய­தான சிறு­வனால் பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்ளார். ரஷ்­யாவின் ச...

சீனாவில் கொவிட்-19 வைரஸினால் 1,770 பேர்பலி! 70,548 பேருக்குத் தொற்று

17 Feb, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸினர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் 105 பேர் கொவிட் 19 வைரஸினால் உயிரிழந்துள்ளனர் இதனால் சீனாவில் கொரோனா வைரஸின...

பேஸ்புக்கில் பிரதமர் மோடி இரண்டாம் இடம்!! - டுவிட்டரில் டிரம்ப் தகவல்

15 Feb, 2020

இணையதளவாசிகளால் பேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். வாஷிங்டன்: உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத...

'ஸ்டைலா... கெத்தா... வந்து நின்ன காதல் பரிசு!'... 'விலை எவ்ளோனு தெரிஞ்சா தல சுத்திடும்'... காதலி கொடுத்த ஷாக்!

15 Feb, 2020

கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை, அவர் காதலி பரிசளித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற கால் பந்து வீரரான ரொனால்டோ, தன்னுடைய 35வது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினார். அப்போது, இரவு பார்ட்ட...