பெட்ரூமே மாளிகை சைஸ்னா, அப்போ வீடு...!' 'வீட்டோட விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க...' தோழிக்காக அமேஸான் ஓனர் வாங்கிய புதிய வீடு...!
தனது தோழிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு தேடி தற்போது இந்த 9 ஏக்கர் வீட்டை வாங்கியுள்ளார் அமேஸான் ஓனர் ஜெஃப் பீசோஸ். அமெரிக்காவில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வீடு அமைந்துள்ளது. 1930-ம் ஆண்டில் ஹ...
